முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறப்பு : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இன்று மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அண்ணா சதுக்கத்தில், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ.1.20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தயாநிதிமாறன் அவர்கள், மாண்புமிகு மேயர் திருமதி.ஆர்.பிரியா அவர்கள், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.நா.எழிலன் அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார் அவர்கள், மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் டாக்டர் ஜெ.இராதாகிருஷ்ணன் இ.ஆ.ப., அவர்கள், நிலைக்குழுத் தலைவர் திரு.நே.சிற்றரசு அவர்கள், தேனாம்பேட்டை மண்டலக் குழுத் தலைவர் திரு.மதன்மோகன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்