அண்மை செய்தி
தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை முன்னாள் அமைச்சர் மாசு முன்னிலையில் த.வெ.க. நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது

முன்னாள் அமைச்சர் மாசு முன்னிலையில் த.வெ.க. நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர்

முன்னாள் அமைச்சர் மாசு முன்னிலையில்

த.வெ.க. நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர்

12 வருடமாக உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை

14 நாட்களுக்கு முன்பு வந்தவர்களுக்கு தவெகவில் அங்கீகாரம்

என வேதனை

…….

சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 50 பேர் கட்சியிலிருந்து விலகி

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.

மாவட்ட செயலாளர் மா சுப்பிரமணியன் அவர்களை திமுக துண்டு அணிவித்து வரவேற்றார்.

தமிழக வெற்றி கழகத்திலிருந்து விலகிய புழுதிவாக்கம் பகுதியைச் சேர்ந்த வட்ட நிர்வாகி சந்தோஷ் அளித்த பேட்டி

2014 ஆம் ஆண்டில் இருந்து நானும் எனது நண்பர்களும் விஜய் ரசிகர் மன்றம், மக்கள் இயக்கத்தில் பயணித்து வந்தோம்.

ஆனால் எங்களுக்கு எந்த அங்கீகாரமும் இல்லை

14 நாட்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்தவர்களுக்கு மதிப்பு மரியாதை ,முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

எனவேதான் உழைப்புக்கேற்ற மரியாதை இல்லாத இடத்தில் இருக்கக் கூடாது என தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்தோம்

என்றார்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை