புதுடெல்லி, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, உள்துறை அமைச்சர் அமித்ஷால், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 8 பேர் இடம் பெற்றுள்ளனர். இக் குழு உறுப்பினர்கள் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து அரசுக்கு தங்களது பரிந்துரையை அளிக்கும்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






