அதிமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட அருமையான திட்டம் அம்மா உணவகம். இது தற்போதைய திமுக ஆட்சியிலும் எந்தவிதமான பாராபட்சமும், தங்குதடையும் இன்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் யார் பார்த்த வேலையோ என்று தெரியவில்லை. சென்னை மயிலாப்பூர் இசபெல்லா மருத்துவமனை எதிரே உள்ள அம்மா உணவகத்தில் அம்மா என்கிற வார்த்தை மட்டும் அழிக்கப்பட்டுள்ளது. இதனை அரசு கவனித்து நடவடிக்கை எடுக்குமா?

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






