ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி இணைந்து சின்னத்திரை நகைச்சுவை தென்றலும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான எஸ். மாளவிகா (எ) அன்னபூரணி, கே.லெட்சுமண் சண்முகம் இவர்கள் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்துக்கள் கூறினார்கள். உடன் மணப்பெண் தந்தை எஸ்.டி.சுப்பிரமணியன், தாய் எஸ்.மீனா உள்ளனர்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






