லஞ்சம் பெற்றதாக கூடுவாஞ்சேரி பெண் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

அரசு மற்றும் தனியார் மருத்துவர்களை மிரட்டி 12 லட்சம் பணம் பறித்த கூடுவாஞ்சேரி பெண் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மகிதா அன்ன கிறிஸ்டி, இவரிடம் மறைமலைநகரை சேர்ந்த ஒரு பெண் தனது 17வயது மகளை ரஞ்சித்(27), என்பவர் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாக்கியதாக புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில் போக்சோ வழக்குப் பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறுமியின் தாயாரிடம் விசாரித்த போது மறைமலை நகரில் இரண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் அங்கு தான் கருவுற்ற போது மாத்திரைகள் வாங்கி கருகலைப்பு செய்ததாக தெரிவித்தார்.

இந்த தகவலை வைத்துக் கொண்டு ஆய்வாளர் மகிதா தனியார் மருத்துவமனை மருத்துவர் உமா மகேஸ்வரி என்பவரையும், தனியாக மருத்துவமனை நடத்தி வரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர் பராசக்தி என்பவரையும் 17 வயது சிறுமிக்கு கருகலைப்பு செய்ததாகவும், அதனை காவல் துறையில் சொல்லாமல் மறைத்ததாகவும் மற்றும் கரு கலைப்பு மாத்திரை வழங்கி குற்றங்களை சுட்டிக்காட்டி பணம் கேட்டு மிரட்டிள்ளார்.

பணத்தை வாங்க, பன்னீர்செல்வம் என்ற வழக்கறிஞரை ஏற்பாடு செய்து அரசு மருத்துவரிடம் 10 லட்சம் ரூபாய் பணமும், தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் 2 லட்சம் ரூபாய் பணமும் லஞ்சமாக வாங்கியுள்ளார்.

இந்த தகவலை அறிந்த தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆய்வாளர் மகிதா அன்ன கிறிஸ்டி மற்றும் வழக்கறிஞரை விசாரித்ததில் உண்மையென தெரியவந்தன அதன் பேரில் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.