லூசியானா கடற்கரையில் தென்பட பிங்க் நிற டால்பின் !

மெக்ஸிகோ வளைகுடாவை பொறுத்தவரை, இயல்பான சாம்பல் நிற டால்பின்கள் தான் அங்கு அதிக அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் லூசியானா கடற்பகுதியில் அரியவகை இளஞ்சிவப்பு நிற டால்பின் ஒன்று நீந்திக் கொண்டிருந்தது படமாக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மீன்பிடித்து வரும் துர்மன் கஸ்டின் என்பவரால் படமெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 12ம் தேதி அன்று மெக்சிகோ வளைகுடாவிற்கு அருகிலுள்ள கேமரூன் பாரிஸ் பகுதியில் அந்த நபர் ஒன்றல்ல, இரண்டு பிங்க் நிற டால்பின்களை கண்டுள்ளார். இதுபோன்ற பல அரிதான விலங்குகளை தான் கடலில் கொண்டுள்ளதாகவும், ஆனால் இந்த பிங்க் நிற டால்பின் உண்மையில் தன் வாழ்நாளில் அவர் கண்ட ஒரு அற்புத காட்சி என்றும் அவர் உள்ளூர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.

தென் அமெரிக்காவில் உள்ள நன்னீர் நதிப் படுகைகளில், பிங்க் நிற டால்பின் என்று அழைக்கப்படும் ஒரு டால்பின் இனம் இருந்தாலும், அது கஸ்டின் சந்தித்த இனமாக இருக்க வாய்ப்பில்லை என்று கடல்வாழ் உயிரின அறிஞர்கள் கூறுகின்றனர். மெக்ஸிகோ வளைகுடாவை பொறுத்தவரை இயல்பான சாம்பல் நிற டால்பின்கள் தான் அங்கு அதிக அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ளூ வேர்ல்ட் நிறுவனத்தின் கூற்றுப்படி, இளஞ்சிவப்பு எனப்படும் பிங்க் அல்லது முழுமையாக வெள்ளை நிறத்தில் உள்ள டால்பின்கள் அரிதானவை. பொதுவாக மிருகங்களிடம் காணப்படும் Albino என்ற நிறமி குறைபாடு உள்ள காரணமாக இவை இந்த நிறத்தில் உள்ளது. சில முறை இதுபோன்ற அரியவகை உயிரினங்கள் பிடிக்கப்பட்டு ஒரு இடத்திற்குள் அடைக்கப்படுவதும் உண்டு என்று கூறியுள்ளது அந்த நிறுவனம்.

சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற ஒரு பிங்க் நிற டால்பின் லூசியானா கடற்கரையில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.