நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களை இன்று சென்னையில் அவரது இல்லத்தில் வடக்கு மாநகர செயலாளர் மேயர் ந.தினேஷ்குமார் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

முதியோர் வாக்காளருக்கு படிவம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள





