வாழ்த்துக்களுடன் உதகை சட்டமன்ற வெற்றி வேட்பாளர் ராமச்சந்திரன்

வாழ்த்துக்களுடன் உதகை சட்டமன்ற வெற்றி வேட்பாளர் ராமச்சந்திரன் அவர்களின் உதகை மக்களுக்காக சொன்ன வாக்குறுதிகள் நேற்றைய தினம் தமிழ்நாடு ஓட்டலில் நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளர் சொன்ன வாக்குறுதிகள். *. H.P.f கம்பெனியில் வேலை வாய்ப்பு வசதி செய்து தரப்படும். *. ரைஸ் கோர்ஸ் பகுதியில் டைட்டானிக் பார்க் அமைத்து தரப்படும். *. உதகையில் உள்ள காய்கறி வியாபாரிகளுக்கு குளிர்சாதன வசதி செய்து தரப்படும். *. உதகையில் மிகவும் பிரச்சினையாக உள்ள வாகன நெரிசலை போக்க முறையான பார்க்கிங் வசதி செய்து தரப்படும். என்று வேட்பாளர் ராமச்சந்திரன் அவர்கள் கூறினார் இவர் வெற்றி பெற பொது மக்களின் சார்பாக வாழ்த்துகிறோம் இவர் பணி சிறக்க நீலகிரி மாவட்ட செய்தியாளர் லிண்டா.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 13 முதல் அகில இந்திய வானொலியில் அரசியல் கட்சிகளின் தேர்தல் ஒலிபரப்பு துவக்கம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி அகில இந்திய வானொலியிலும், டிடி தமிழ் தொலைக்காட்சியிலும் அரசியல்

முனைப்பான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டால் மட்டுமே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில், உலகின் முன்னணி நாடாக இந்தியா ஆதிக்கம் செலுத்த முடியும் – ஐஐடி மெட்ராஸ் ஆய்வு முடிவுகள்

முனைப்பான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டால் மட்டுமே, 2040-ம் ஆண்டிற்குள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில், உலகின் முன்னணி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது

🛡️இன்று (ஏப்ரல் 7, 2026) தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட