வில்வித்தையில் இந்திய அணிக்கு வெண்கலப் பதக்கம்…

வில்வித்தை உலகக் கோப்பை ஸ்டேஜ் 3-ல் இந்திய அணி ரீகர்வ் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றது.

கொலம்பியாவின் மெடலின் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ரீகர்வ் அணிகள் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா, சீனாவை எதிர்கொண்டது.

இதில் துஷார் ஷெல்கே, மிருனாள் சவுகான், தீரஜ் பொம்மதேவரா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 5-3 என்ற கணக்கில் யாங் கேயங், லி மெங்குயி, வாங் யன் ஆகியோரை உள்ளடக்கிய சீனா அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது.

காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற வலுதூக்கும் வீரர் ஜாண்டு குமாருக்கு மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டு

ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண் நிதிநிலை அறிக்கை

தமிழகச் சட்டப்பேரவையில் வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான தனி வேளாண்

ரயில் பயணத்தின் போது செய்யக்கூடாத ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ரயில் போது செய்யக்கூடாத ஆபத்தான காரியத்தில் ஈடுபட்ட பயணி ஒருவரின் செயல் சமூக