வெண்டைக்காய் ஊறவைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்…!

வெண்டைக்காய்களை எடுத்து நன்றாக கழுவி அதன் தலைப்பகுதியையும் வால் பகுதியையும் வெட்டி விடுங்கள். பின்னர் அதனை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற வேண்டும். குறைந்தது எட்டு மணி நேரம் வரை ஊற வேண்டும் என்பதால் முந்தைய நாள் இரவு ஊறவைத்துவிட்டு மறுநாள் காலையில் அந்த நீரை குடிக்கலாம். இந்த நீர் எண்ணற்ற மருத்துவ பலன்களை கொண்டிருக்கிறது. ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் மிகச் சிறந்த பலன்களை தரும். இந்த நீரை குடிப்பதனால் ரத்த சோகை கட்டுப்படும். எலும்புகளை வலுவாக்க இந்த வெண்டைக்காய் சாறு தினமும் பருகலாம். வெண்டைக்காயில் நிறைய இன்ஸுலின் இருக்கிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. அதோடு வெண்டைக்காய் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்தவும் செய்கிறது. அதனால் இந்த நீரை தொடர்ந்து எடுத்து வர சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
நீர் சத்தினை சரிகட்டவும், வயிற்றுப்போக்கினை நிறுத்தவும் வெண்டைக்காய் சாறினை குடிக்கலாம். உங்களுக்கு வேறு ஏதேனும் உபாதைகள் இருந்தாலோ அல்லது காய்ச்சல், தலைவலி இருந்தாலோ மருத்துவரை சந்திப்பது மிகவும் அவசியமானதாகும்.
வெண்டைக்காயில் அதிகப்படியான ஃபைபர் இருக்கிறது. மேலும் அது நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்திடும் அதோடு நம் இதயத்தையும் பாதுகாக்கும்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.