வெப்பநிலை : சென்னையில் அதிகபட்சமாக 108 டிகிரி

வெயில் எப்போது குறையும் என்ற எதிர்பார்ப்பு அனைவருடைய மனதிலும் இருந்து வருகிறது. ஏனென்றால் அக்னி நட்சத்திரம் காலம் முடிந்த பிறகும், அந்த அளவுக்கு வெயிலின் உக்கிரம் கொஞ்சம் கூட குறையாமல் வாட்டி வதைத்து வருகிறது. அதிலும் சென்னையில் கடந்த 3 தினங்களாக வெயில் கொளுத்துகிறது. நேற்று முன்தினம் சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரி வெயில் பதிவான நிலையில், நேற்று 108 டிகிரியாக பதிவாகியிருந்தது. நுங்கம்பாக்கத்தில் நேற்று 107 டிகிரி வெயில் பதிவானது. வாட்டி வதைக்கும் வெப்பத்தால், சென்னை வாசிகள் வாடிப்போய் இருக்கின்றனர். இதுபோல், கடலூர், ஈரோடு, கரூர், நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 13 இடங்களிலும் வெயிலின் கோரத்தாண்டவத்தை பார்க்க முடிந்தது. புதுச்சேரியில் 105.08 டிகிரியும் (40.6 செல்சியஸ்), காரைக்காலில் 100.4 டிகிரியும் (38 செல்சியஸ்) வெயில் பதிவாகியிருந்தது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.