அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

வெற்றிகரமாக நிலவுக்கு இலகுரக லேண்டரை அனுப்பியது ஜப்பான்

இந்தியா நிலவுக்கு சந்திரயான் விண்கலம் அனுப்பியதை தொடர்ந்து ஜப்பானும் நிலவுக்கு விண்கலம் அனுப்பியது. இந்தியாவை தொடர்ந்து சந்திரனில் ஆய்வு மேற்கொள்வதற்காக மிகச்சிறிய லேண்டரை ஜப்பான் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. சந்திரனை ஆய்வு செய்வதற்காக ஸ்லிம் என்ற இலகுரக லேண்டரை ஜப்பான் வடிவமைத்து பல்வேறு கட்ட சோதனைகளை மேற்கொண்டு வந்தது. சோதனைகள் திருப்திகரமான முடிவுகள் வந்ததை அடுத்து லேண்டரை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. கடந்த வாரம் லேண்டர் ஏவப்படவிருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது.

மொத்தம் 3 முறை ஜப்பானின் விண்கலம் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தென்மேற்கு ஜப்பானில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்து H-IIA ராக்கெட் மூலம் தனது சந்திர பயணத்தை தொடங்கியது ஸ்லிம் லேண்டர். இதையடுத்து நிலவின் சுற்றுவட்ட பாதையில் ஜப்பானின் விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. முதலில் 3 முதல் 4 மாதங்களுக்கு சந்திரனை சுற்றி வரும் லேண்டர், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நிலவில் தரையிறங்க முயற்சிக்கும் என்று ஜப்பான் விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த ஆய்வுகளில் ஜப்பானின் இலகுரக லேண்டர் ஈடுபட இருப்பதாகவும் நிலவின் பாறைகளை ஆராய்வதில் இது முக்கிய பங்கு வகிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு செய்யப்படாத நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 திட்டப்படி, விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா சாதனை படைத்தது இந்நிலையில், பல்வேறு நாடுகள் நிலவின் மீதான ஆய்வை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளன.

இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் மட்டுமே நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி இருக்கும் நிலையில், அந்த வரிசையில் இணைய ஜப்பான் தற்போது முயற்சி மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு சந்திரனில் தரையிறங்க மேற்கொண்ட 2 முயற்சிகள் தோல்வி அடைந்திருப்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் ஜப்பான் விஞ்ஞானிகள், விண்கலத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்