அண்மை செய்தி
மது போதையில் பள்ளி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மாணவர்கள் அச்சம் வேலைக்குச் சென்ற இடத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள் திரும்ப பெறலாம் – மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் அருகே சொத்து தகராறில் மாற்றுத்திறனாளி தாயை மகன் எட்டி உதைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தென்கொரியாவின் ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் ஆந்திர மாநில அமைச்சருடன் முதலீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, ‘பிஎம்-அஜய்’ இணையதளம், ‘அஜய்’ செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்

பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்.

இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இணையமைச்சர் திரு. பி.எல். வர்மா, செயலாளர் திரு. சுதான்ஷ் பந்த், மத்திய சமூக நீதித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகளின் முன்னிலையில், ‘பிஎம்-அஜய்’ இணையதளம் மற்றும் ‘அஜய்’ செயலியைத் தொடங்கி வைத்தார். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள் திரும்ப பெறலாம் – மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

🔹🔸பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை பெற்றோர்கள் திரும்ப பெறலாம் – மும்பை உயர்நீதிமன்றம்

திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் அருகே சொத்து தகராறில் மாற்றுத்திறனாளி தாயை மகன் எட்டி உதைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருப்பத்தூர் மாவட்டம் விஷமங்கலம் அருகே சொத்து தகராறில் மாற்றுத்திறனாளி தாயை மகன் எட்டி

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த

தென்கொரியாவின் ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் ஆந்திர மாநில அமைச்சருடன் முதலீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

தென்கொரியாவின் ஹூண்டாய் கப்பல் கட்டுமான நிறுவனம் ஆந்திர மாநில அமைச்சருடன் முதலீடு தொடர்பாகப்

திமுக தலைமை நிலையச் செயலாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான பூச்சி முருகன், தனது நண்பர்களுடன் கொடைக்கானலில் சுற்றுலா சென்றிருந்தபோது திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தார்

திமுக தலைமை நிலையச் செயலாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான பூச்சி முருகன், தனது நண்பர்களுடன்