11 நாட்களாக 11 நாட்களாக போராடி மகளை மீட்ட தந்தை மகளை மீட்ட தந்தை!
📍. வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தில் இடுபாடுகளுக்குள் சிக்கிய தனது 12 வயது மகளை 11 நாட்களாக தேடி, சடலமாக மீட்ட தந்தை!
மீட்புக்குழுவினரின் உதவி கிடைக்காததால் 11 நாட்களாக கையாலேயே தோண்டி மகளை கண்டுபிடித்துள்ளார். மகளை கண்டதும் அவர் கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது






