172 ‘அ’வட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சென்னை தெற்கு மாவட்டம் சைதை கிழக்கு பகுதி 172 அ வட்டக்கழக கூட்டம் இன்று 31.12.2024 செவ்வாய்க்கிழமை மாலை 7.00மணி அளவில் நம்பர் 10/8 நேரு நகர் 2வது மெயின் ரோட்டில் உள்ள வட்டக் கழக அலுவலகத்தில் வட்ட அவைத்தலைவர் தா.கோ.வெங்கடேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில்

1)ஜனவரி மாதம் 02.01.2024 தேதி அன்று காலை 9.00மணிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள் பஜார் வீதியில் உள்ள சென்னை தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் கலைஞர் திறன் மேம்பாட்டு மையம் திறப்பு விழா.
2) ஜனவரி மாதம் 04.01.2025 தேதி மாலை 4 மணிக்கு நந்தனம் ஒய்.எம்.சி.திடலில் மாண்புமிகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் எழுதிய கின்னஸ் கலைஞர் நூல் வெளியீட்டு விழா.
3)தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா முன்னிட்டு ஜனவரி மாதம் 06.01.2025 தேதி அன்று வட்டம் முழுவதும் மகளிர் கோலம் போடும் நிகழ்ச்சி
ஆகியவை குறித்து பகுதி செயலாளர் 13 வது மண்டல குழு தலைவர் இரா.துரைராஜ் ஆலோசனைபடி வட்டச்செயலாளர் எஸ்.ஆர்.செந்தில் அவர்கள் ஆலோசனை வழங்கினார் இக்கூட்டத்தில்மாவட்ட பிரதிநிதிவே.ரமேஷ்குமார் வட்டக்கழக நிர்வாகிகள் அ.சக்திவேல் எம்.நாராயணமூர்த்தி ஆர்.சீனிவாசன் ,கே.கே. மோகன், பி.பிரகாஷ், ஏ.சுரேஷ், கே.சுகுமார், ஆர்.ரவீந்தர் எஸ்.ராஜாராம், ராஜாங்கம் தங்கமணி, ஜெ.வாசுதேவன்,வி.மாரிமுத்து,கே.முனுசாமி,லிங்கப்பன், துரைப்பாண்டி, ஸ்ரீதர்,நாராயனண், சந்திரா,ஆகியோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

172 ‘அ’வட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube