2026 சட்டமன்றத் தேர்தல்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவு சரிபார்ப்புக் கருவிகளின் குலுக்கல் முறையிலான இரண்டாம் கட்ட ஒதுக்கீடு, புதுச்சேரி, அசாம், கேரளத்தில் நிறைவடைந்தது

இந்தியத் தேர்தல் ஆணையம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா,  அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டமன்றங்களுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 6 மாநிலங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்கான தேர்தல் அட்டவணையை 2026 மார்ச் 15 அன்று அறிவித்தது.மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மேலாண்மை அமைப்புமுறையின் மூலம் இரண்டு கட்டமாக குலுக்கல் ஒதுக்கீட்டுச் செயல்முறையின் வழியாக அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. முதல் கட்டத்தில், மாவட்ட அளவிலான கிடங்குகளில் இருந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படுகின்றன. இரண்டாம் கட்டத்தில், சட்டமன்றத் தொகுதி மட்டத்திலிருந்து வாக்குச்சாவடி மட்டத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இதே  முறையில் ஒதுக்கப்படுகின்றன.இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டமன்றங்களுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 6 மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தல்களுக்காக, தேசிய மற்றும் மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண்மை அமைப்புமுறை மூலம் முதல் கட்ட செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (வாக்குப்பதிவு அலகு, கட்டுப்பாட்டு அலகு மற்றும் விவிபிஏடி) முதல் குலுக்கல் ஒதுக்கீட்டு செயல்முறையின் மூலம், தேர்தல்களில் பயன்படுத்துவதற்காக 8.85 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.2026 ஏப்ரல் 9 அன்று நடைபெறவுள்ள புதுச்சேரி, அசாம், கேரளம் சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் மற்றும் கோவா, கர்நாடகா, நாகாலாந்து, திரிபுரா இடைத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் இரண்டாவது கட்ட குலுக்கல் ஒதுக்கீடு நிறைவடைந்துள்ளது.மின்னணு வாக்குப்பதிவு மற்றும் வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள் குறித்த விவரங்கள் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் பகிரப்படும்.வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதிக்குப் பின், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கும், மீதமுள்ள 2 மாநிலங்களில் நடைபெறும் இடைத்தேர்தல்களுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் இரண்டாவது கட்ட குலுக்கல் ஒதுக்கீடு செய்யப்படும்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.