ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கம் தென்சென்னை மாவட்டம் சைதை பகுதியில் 21வது பகுதி மாநாடு இன்று பகல் 3.00 மணியளவில் மருந்து மற்றும் விற்பனையாளர் பிரதிநிதிகள் சங்கம், கம்பர் தெரு அபித் காலனி சைதாப்பேட்டையின் நடைபெற்றது. இதில் ஆட்டோ டாக்சி சங்க வட்ட, மாவட்ட, மாநில நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.


