2K Kids குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி இன்று காலை 10.00 மணியளவில் சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கன்னி கலைக் கல்லுரியில் நடைபெறுகிறது. போட்டி முடிந்து 11.00 மணியளவில் பரிசுகள் வழங்கப்படும்.

கழிவுநீரை பாதுகாப்பு கவசமின்றி அகற்றிய பணியாளர்கள் டேங்கர் லாரி கசிவால் சாலையை ஆக்கிரமித்த கழிவுநீர்
சைதாப்பேட்டை:சென்னை சைதாப் பேட்டை ஜீனீஸ் சாலை யில் உள்ள சென்னை மாநகராட்சி மகப்பேறு






