32 ஆண்டு காலம் ஆட்சி செய்த அதிமுக வேட்பாளர்கள் 101 தொகுதிகளில் டெபாசிட் இழப்பு

  • நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக நேரடியாக 169 இடங்களில் போட்டியிட்டது.
  • இதில் அதிமுக 101 தொகுதிகளில் டெபாசிட் இழந்திருக்கிறது…
  • முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட பலரும், நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா உள்ளிட்ட சிலரும் டெபாசிட் இழந்திருப்பது தான் மிகவும் கொடுமையானது.
  • தமிழ்நாட்டில் 32 ஆண்டு காலம் ஆட்சி செய்த அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்திருப்பது அக்கட்சி சரிவை நோக்கி பயணிக்கிறது என்பதை நம்மால் காண முடிகிறது.
  • இதற்கு அதிமுக தலைமையின் மீது மக்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின்மையும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இனியாவது அதிமுக தலைமையில் மாற்றம் வர வேண்டும்.
  • இல்லை என்றால் அடுத்த முறை இந்த தொகுதிகள் கூட இக்கட்சிக்கு கிடைக்காது என்பதைத்தான்
  • அதிமுகவினர் பலர் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்..

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.