50 ஓவர் உலக கோப்பை – இந்திய வீரர் சுப்மன் கில் விளையாட மாட்டார் – பிசிசிஐ தகவல் !

50 ஓவர் உலக கோப்பை, டெல்லியில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இந்திய வீரர் சுப்மன் கில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். டெங்கு பாதிப்பு காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கில் விளையாடாத நிலையில், சென்னையிலேயே இருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தை சென்னையில் நேற்று ஆடியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை டெல்லியில் வரும் 11-ம் தேதி சந்திக்க உள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் விளையாடுவது சந்தேகம் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் வரும் 11-ம் தேதி டெல்லியில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் பங்கேற்கமாட்டார் எனவும், அவர் சென்னையில் தங்கி மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பார் எனவும் பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுப்மன் கில் விளையாட மாட்டார் என்பதால் இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத