6 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 11 முதல் தேர்வு

சென்னை:
தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம்13-ஆம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. இதனை தொடர்ந்து 11-ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அடுத்ததாக 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு ஆண்டு தேர்வு தொடங்கப்படவுள்ளது.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதிவரை 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு ஆண்டு தேர்வு நடைபெறும் என முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். ஆண்டு தேர்வுக்கான அட்டவணையும் தற்போது வெளியிடபட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 11ம் தேதி – தமிழ், 12ம் தேதி – ஆங்கிலம், 18ம் தேதி- கணக்கு, 19ம் தேதி- அறிவியல், 24ம் தேதி- சமூக அறிவியல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வுகள் முடிந்து ஏப்ரல் 25-ஆம் ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடைவிடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400