6 மாணவர்களுக்கு யுனானி முதுகலை புதிய பாட திட்டத்திற்கான சேர்க்கை ஆணை

தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கையினால் 2022-23ம் கல்வி ஆண்டில் யுனானி முதுகலை பட்டப் படிப்பில்இரண்டு பாடப் பிரிவுகள் புதிதாக தொடங்க ஒப்புதல் பெறப்பட்டு ஒற்றை சாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 6 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வழங்கினார். உடன் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனர் எஸ்.கணேஷ், யுனானி மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.முஸ்டாக் அகமது, இணை இயக்குனர் மரு.பார்த்திபன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.