இன்று சென்னை மேற்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு கிழக்கு பகுதி 118 வது வட்டம் போயஸ் சாலையில் E3, காவல் உதவி மையம் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் கழக துணைச் செயலாளர் அன்பகம் கலை திறந்து வைத்தார். உடன் ஆயிரம் விளக்கு கிழக்கு பகுதி கழகச் செயலாளர் மாபா அன்புதுரை, Ex. 7 வது மண்டல குழு தலைவர் அவர்கள், 118 அ வட்டக் கழக செயலாளர்
எஸ் என் கே. ராமன், மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள்,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர், வட்டக் கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






