இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்….

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை கடந்த மார்ச் முதல் ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நேரத்தில் அதிரடியாக உயர்வதும் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 6ம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,460க்கும், சவரன் ரூ.43,680க்கும் விற்பனையானது. கடந்த 7ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.43,656-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராம் ரூ.5,457-க்கு விற்பனையானது. 8ம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்தது.

ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,495க்கும், சவரன் ரூ.43,960க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை 10 தேதி சவரனுக்கு ரூ.304 உயர்ந்த நிலையில் 10ம் தேதி அதிரடியாக குறைந்துள்ளது. அதாவது ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5,485-க்கும், சவரன் ரூ.43,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 11ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.43,856-க்கு விற்பனையானது. நேற்று அதிரடியாக தங்கம் விலை உயர்ந்து நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.44,000-க்கு விற்பனையானது. இந்நிலையில் 2வது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதனால் நகை வாங்குவாளோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,537-க்கும் –சவரன் ரூ.44,296-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.2.50 அதிகரித்து ரூ.79.50-க்கு விற்பனையாகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.