போலீஸ் விசாரணைக்கு சென்று திரும்பியவர் உயிரிழப்பு….

சென்னை: சென்னை எம்ஜிஆர் நகர், பம்மல் நல்லதம்பி தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (25). இவர் சென்னை மாநகராட்சியில் குப்பை அள்ளும் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன் இவரது வீட்டின்அருகே வசிக்கும் விஜயலட்சுமி என்பவரது வீட்டில் நகைகள் திருடப்பட்டன.

எம்ஜிஆர் நகர் போலீஸார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுசெய்து சந்தேகத்தின் அடிப்படையில் ஸ்ரீதரை நேரில் விசாரணைக்கு வரும்படி அழைத்துள்ளனர்.

இதையடுத்து, ஸ்ரீதர் 2 நாட்கள் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், நேற்று முன்தினம் அவர் எம்ஜிஆர் நகர் காவல் நிலையம் சென்றுள்ளார். அவரிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். மீண்டும் நாளை வரும்படி அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், ஸ்ரீதர் நேற்று மதியம் மனைவி மஞ்சுவுடன் காவல் நிலையம் சென்றுள்ளார். அவரிடம் போலீஸார் விசாரித்துள்ளனர். பின்னர், அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டுக்குச் சென்ற பிறகு அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. நெஞ்சு எரிச்சலாக இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் இறந்துள்ளார். விசாரணை என்ற பெயரில் போலீஸார் தாக்கியதால்தான் ஸ்ரீதர் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஸ்ரீதர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன. அவர் `பி’ பிரிவு ரவுடி பட்டியலில் உள்ளார். திருட்டு விவகாரம் தொடர்பாக விசாரணை மட்டுமே நடத்தினோம். அவரை தாக்கவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65