தமிழக பழங்குடி கைவினைஞர்கள் குழு திருவிழா இன்று தொடக்கம்…

தமிழ்நாட்டில் எல்லை கடந்த பழங்குடி கைவினைஞர்கள் குழு திருவிழாவை நடத்தப்படும் என்று இந்திய பழங்குடி கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பான ட்ரைஃபெட் அறிவித்துள்ளது. தங்களது தனிச்சிறப்பு வாய்ந்த கைவினை திறனுக்காக திறமை வாய்ந்த பழங்குடி கைவினைஞர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நோக்கத்தோடு இந்த பிரத்யேக நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

ஜூலை 17 தொடங்கி 27 வரை தமிழ்நாட்டின் கோத்தகிரி, உதகமண்டலம், ஏற்காடு, கொல்லிமலை, ஏலகிரி, ஜமுனா மரத்தூர் போன்ற இடங்களில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும். தங்களது தனிச்சிறப்பு வாய்ந்த கைவினை திறன்கள், பாரம்பரியங்கள் மற்றும் வியப்பூட்டும் திறமைகளை எடுத்துரைப்பதற்காக இத்திருவிழாவில் கலந்து கொள்ளுமாறு பன்முகப் பின்னணிகளைக் கொண்ட பழங்குடி மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கைவினைப் பொருட்கள் துறையின் வடிவமைப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் ஒருங்கிணையும் வாய்ப்பையும், சந்தைப்படுத்துதல் போன்ற ஆதரவையும் குழு நடைமுறை வழங்கும்.

கைத்தறி துணி வகைகள், நகைகள், மர வேலைப்பாடுகள், மண்பாண்ட பொருட்கள் மற்றும் கண்கவர் ஓவியங்கள் போன்ற ஏராளமான பழங்குடி கலைப் பொருட்கள் இந்த திருவிழாவில் காட்சிப்படுத்தப்படும். இது போன்ற ஒவ்வொரு தயாரிப்பும் கலைத்திறமையின் வியப்பூட்டும் கதைகளை விவரிப்பதோடு, பழங்குடி மக்களின் தனிச்சிறப்புமிக்க அடையாளத்தையும், கலாச்சார சிறப்பையும் பிரதிபலிக்கும்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.