எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் – சோனியா, ராகுலுக்கு உற்சாக வரவேற்பு…

எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு வந்தடைந்த காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை விமான நிலையத்தில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் வரவேற்றனர். பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதலாவது கட்டம் நடந்த நிலையில் 2-வது கூட்டம் பெங்களூருவில் நடக்கிறது. திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி , திரிணாமூல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்க உள்ளனர்.

திமுக சார்பில் பங்கேற்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விமான நிலையத்தில் வந்து கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் வரவேற்றார். மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இரண்டு நாள் கூட்டு எதிர்க்கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்காக பெங்களூரு வந்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க வந்த சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், “மக்கள் தொகையில் 2/3 பேர் பாஜகவை தோற்கடிக்கப் போகிறார்கள். நாட்டு மக்கள் பாஜகவுக்கு மிகப்பெரிய தோல்வியைத் தருவார்கள் என எதிர்பார்கிறேன் என்றார். தமிழகத்திலிருந்து விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சித்தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத