தேசிய டைவிங் போட்டி: வெள்ளி வென்றார் அபிஷேக் !!

தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கம் சார்பில் 39-வது சப்-ஜூனியரமற்றும் 49-வது ஜுனியர் தேசிய டைவிங் மற்றும் வாட்டர் போலோ போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல் குள வளாகத்தில் நேற்று தொடங்கியது.

வரும் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 500 வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.

டைலிங் போட்டியில் குரூப்-1 சிறுவர்களுக்கான (16, 17, 18 வயது) 3 மீட்டர் ஸ்பிரிங் போர்டு பிரிவில் சர்வீசஸ் வீரர் இண்டிவிர் சாய்ராம் 415.20 புள்ளிகள் எடுத்து தங்கப் பதக்கம் வென்றார். தமிழக வீரர் யூ அபிஷேக் 369.15 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் பெற்றார்.
இதே பிரிவில் சிறுமியருக்கான போட்டியில் மத்திய பிரதேச வீராங்களை பாலக் சர்மா 292 புள்ளிகள் எடுத்து முதலிடமும், பெங்கால் வீராங்களை அனுஷா தாரா 257 புள்ளிகள் பெற்று 2-வது இடமும் பிடித்தனர்.

ஜூனியர் தேசிய வாட்டர் போலோ போட்டியில் சிறுவர்கள் பிரிவில் பெங்கால் அணி 22-2 என்ற கணக்கில் ஹரியாணாவையும், குஜராத் அணி 12-5 என்ற கணக்கில் தமிழக அணியையும் வென்றன. சிறுமியர் பிரிவில் நடத்த ஆட்டங்களில் கேரள அணி 8-1 என்ற கணக்கில் டெல்லியையும், கர்நாடகா அணி 26-1 என்ற கணக்கில் தமிழக அணியையும் நோற்கடித்தன.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.