விலைவாசி உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்…

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று விலைவாசி உயர்வை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி தலைமை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சிவி ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ், முனி வெங்கட்டப்பன், கிருஷ்ணகிரி ஒன்றிய குழு தலைவர் அம்சராஜன், ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கிருஷ்ணன், கன்னியப்பன், ஒன்றிய குழு தலைவர் பையூர் ரவி, சைலேஷ் கிருஷ்ணன், நகர செயலாளர்கள் கேசவன், விமல், மாவட்ட மாணவரணி மோகன், அம்மா பேரவை தங்கமுத்து, அ.தி.மு.க. நிர்வாகி ஜெகதீஷ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பெருமாள், அ.தி.மு.க. நிர்வாகிகள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட