கொடியேற்றத்துடன் தொடங்கும் உலகப்புகழ் பெற்ற பனிமய மாதா பேராலய திருவிழா!
441-வது ஆண்டு கொண்டாட்டம்!

உலக புகழ்பெற்ற தூத்துக்குடியை அடுத்த தூய பனிமய மாதா பேராலயத்தின் 441-வது ஆண்டு திருவிழா (ஜூலை 26) நாளை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலய திருவிழா ஆண்டு தோறும் ஜூலை 26-ம் தேதி முதல் தொடங்கி 11 நாட்கள் நடைபெறும்.

இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் சாதி, மதம், இன பாகுபாடின்றி லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 6-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான 5-ம் தேதி தங்கத்தேர் பவனி விழா நடைபெறுகிறது. நாளை திருவிழா தொடங்க இருப்பதையொட்டி பாதுகாப்பு பணிகள் குறித்து நெல்லை சரக டிஐஜி பிரவேஸ்குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் ஆலய வளாகம் முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதன்பின், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில் “11 நாட்கள் நடைபெற உள்ள பனிமய மாதா பேராலய திருவிழாவிற்காக ஆலயப் பகுதி முழுவதும் 50 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 7 டி.எஸ்பிக்கள் தலைமையில் 1400 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் சீருடை இல்லாமல் 110 சிறப்பு பிரிவு போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும் உயர்மட்ட கோபுரங்கள் சில இடங்களில் அமைக்கப்பட்டு போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஆலயத்திற்கு வரக்கூடியவர்கள் வாகனங்களை நிறுத்த ஆலயம் அருகாமையில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் திருவிழா எவ்வித அசம்பாதவிதமும் இல்லாமல் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது” என்றார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.