திருவள்ளுர்: திருவள்ளுர் மப்போட்டில் பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காவிற்கு சுற்றுச்சுழல் தணிக்கை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக சுற்றுச்சுழல் மதிப்பீட்டு ஆணையம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





