காவலர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்

சென்னை:
சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2-ம் நிலை காவலர்கள் 143 பேருக்கு பணி நியமன ஆணைகளை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். அதனை தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.
நெல்லை ராதாபுரம் தொகுதியில் உள்ள 306 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரூ.6.86 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள திறன் வகுப்பறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். உயிரிழந்த பள்ளிக் கல்வித்துறை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
செங்கல்பட்டில் ரூ.210 கோடி முதலீட்டில், மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தில், மின்கலன் பரிசோதனை ஆய்வகத்தை, தலைமைச்செயலத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் பரிசோதனை ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை செய்யாறு சிப்காட் தொழிற்பூங்காவில் மின் வாகன விபத்து பரிசோதனை ஆய்வகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.