இந்தியா நியூஸிலாந்து இடையே உயிா் பாதுகாப்பு கலந்துரையாடல்..

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, நியூசிலாந்தின் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் விவசாய அமைச்சர் டேமியன் ஓ கானர் உடன் இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொற்றுநோயியல், விலங்கு நோய் மேலாண்மை, பண்ணையில் உயிர் பாதுகாப்பு மற்றும் விலங்குகளைக் கண்டறிதல் உள்ளிட்ட இருதரப்பு ஒத்துழைப்பின் சாத்தியமான பகுதிகள் குறித்து இரு தரப்பினரும் பயனுள்ள வகையில் கலந்துரையாடினர். இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் மற்றும் நியூசிலாந்து அரசின் முதன்மை தொழில் அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு கூட்டு விருப்பப் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட