ஓணம் பண்டிகையையொட்டி அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் ஓணம் வாழ்த்துகள்! உங்கள் வாழ்க்கையில் நல்ல ஆரோக்கியம், ஒப்பில்லா மகிழ்ச்சி மற்றும் அளவற்ற வளம் கொழிக்கட்டும். கடந்த பல ஆண்டுகளாக, ஓணம் ஓர் உலகளாவிய திருவிழாவாக மாறியுள்ளது, இது கேரளாவின் துடிப்பான கலாச்சாரத்தை அழகாக வெளிப்படுத்துகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






