அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

காய்கறிகளை மாடித் தோட்டத்தில் வளர்க்கும் மாற்று திறனாளி !

மதுரை: வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை மாடித் தோட்டம் மூலம் விளைவித்து தற்சார்பு வாழ்க்கை வாழ்வதோடு, நாட்டுக் காய்கறிகள் விதைகளை மற்றவர்களுக்கும் இலவசமாக வழங்கி வருகிறார் மாற்றுத் திறனாளி ஆத்திக் கண்ணன்.

மதுரை பழைய குயவர்பாளையம் சாலை புனித சேவியர் தெருவைச் சேர்ந்தவர் மாற்றுத் திறனாளி பா.ஆத்திக் கண்ணன் (45). ஒன்றரை வயதில் போலியோவால் கால்கள் பாதிக்கப்பட்டவர். ஐ.டி.ஐ. கணினி தொழில் நுட்பம் படித்துள்ளார். கணினியில் பழுதுநீக்கும் பணியை பார்ப்பதோடு, அண்ணா நகரிலுள்ள கண் மருத்துவமனையில் அலுவலக உதவியாளராகவும் இருக்கிறார். மன ஆறுதலுக்காக மாடித் தோட்டத்தை ஏற்படுத்தியவர் தற்போது வீட்டுக்கு தேவையான காய் கறிகள், கீரைகள், பூக்களை உற்பத்தி செய்வதோடு பாரம்பரிய நாட்டு ரக காய்கறி விதைகளை உற்பத்தி செய்து, அந்த விதைகளை மற்றவர்களுக்கு இலவசமாகவும் கொடுத்து வருகிறார்.

இது குறித்து பா.ஆத்திக்கண்ணன் கூறியதாவது: கண் மருத்துவர் பாஸ்கர ராஜன் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறேன். அவர் வறண்ட நிலத்தை சோலைவனமாக மாற்றியுள்ளார். அதைப்போல் நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். மேலும் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு கணினி பழுது நீக்கச் சென்றபோது மாடியில் செடிகளை அதை பார்த்த பிறகு எனது வீட்டில் மாடித்தோட்டம் அமைக்க முடிவு செய்தேன். மாடித்தோட்டத்துக்குத் தேவையான செம்மண்ணை 25 கி.மீ. தூரம் இரு சக்கர வாகனத்தில் சென்று மூட்டைகளில் கொண்டு வந்தேன். எனது தாயார், மனைவியின் உதவியோடு மொட்டை மாடியில் தோட்டம் அமைத்தேன். இதில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், பந்தல் கொடிகள் மற்றும் கீரை வகைகள், பூச்செடிகளை வளர்த்து வருகிறேன்.

என்னால் தொடர்ந்து நிற்க முடியாது என்பதால் பெரும்பாலும் உட்கார்ந்துதான் வேலை பார்ப்பேன். தற்போது வீட்டுக்கு தேவையான காய் கறிகள், கீரைகள், பூக்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறேன். மாடித் தோட்டம் அமைத்து கடந்த 2 ஆண்டுகளாக தற்சார்பு வாழ்க்கை வாழ முடிகிறது. மேலும் வண்ண மீன்களையும் தொட்டியில் வளர்த்து வருகிறேன்.

குளத்தில் வளரும் அல்லி ரக செடிகளையும் வட்ட வடிவ பிளாஸ்டிக் டப்பில் வளர்த்து வருகிறேன். மாடித் தோட்டம் நண்பர்கள் குழுவை அமைத்து ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். மேலும், மதுரை மீனாட்சி விதைப் பெட்டகத்தை ஏற்படுத்தி பாரம்பரிய நாட்டு ரக விதைகளை சேமித்து, தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்கி வருகிறோம் என்று கூறினார்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்