இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லாா்சன் டூப்ரோ நிறுவனத்தின் சாா்பாக ‘‘தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு‘‘ ரூ.1 கோடிக்கான
காசோலையை நிர்வாகிகள் அலுவலகத்தில் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா. உறுப்பினர் செயலாளர் ஜெ.மேகநாதரொட்டி கலந்து கொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






