மக்கள் நீதி மய்யம் I.N.D.I.A. கூட்டணியில் சேர வாய்ப்பு உள்ளதா ?

சென்னை ஆழ்வார்ப்பேட்டையில், மக்கள் நீதி மய்யம் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்ததாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒத்துவராத ஒன்று. ஓன்றிய அரசு பாஜக அரசை மாற்ற மக்கள் முன்வர வேண்டும் என கமல்ஹாசன் கருதுகிறார்.

காங்கிரஸ் தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என கமல் கருதுகிறார். ராகுல் காந்தியுடன் இணக்கமாகவும் அவர் இருக்கிறார். தேர்தலில் கூட்டணியா? தனித்துப் போட்டியா? என்பது பற்றி கமல்ஹாசன் முடிவு செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்ததில் நியாயமான கருத்துள்ளதை புரிந்து கொண்டுள்ளோம். இந்தியா கூட்டணியில் செப்டம்பருக்குள் தொகுதிப் பங்கீடு முடியுமா? என கூற முடியாது. கமல்ஹாசனின் அறிவிப்புக்காக காத்திருக்கிறோம் எனறார் செய்தி தொடர்பாளர் முரளி ஆப்பாஸ்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.