சென்னை:
தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.44,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.5,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல ஒரு கிராம் வெள்ளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000-க்கு விற்கப்படுகிறது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





