சென்னை:
தங்கம் விலை நேற்று ஒரு கிராம் 10 ரூபாய் குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதன் விலை உயர்ந்துள்ளது.
24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 35 உயர்ந்து இன்று 5552 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 280 ரூபாய் வரை உயர்ந்து 44,416 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.35 உயர்ந்து 5190 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு ரூ.280 வரை உயர்ந்து 41,520 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தங்கம் விலை உயர்ந்தாலும் வெள்ளி கிராமிற்கு 10 பைசா குறைந்து, ஒரு கிராம் ரூ. 67.30 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி 67,300 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் 48 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் பயனடைந்துள்ளன
பிரதமரின் சூரியசக்தி வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ், உள்ளூர் மின்விநியோக நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட





