கோழியை விழுங்கிய மலைப்பாம்பு ! பிடிபட்டது எப்படி ?

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தில் பொன்னழகி நகர் குடியிருப்பு பகுதி அருகாமையில், அப்பகுதி மக்களை அச்சமடைய வைத்த சுமார் 9 அடி மலை பாம்பு ஒன்று, கோழியை விழுங்கிய நிலையில் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அச்சப்பட்டு திருமயம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினருக்கு தகவல் அளித்தனர். சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த திருமயம் நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர், அங்கு புதருக்குள் இருந்த மலைப்பாம்பை உயிரோடு பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு எற்படுத்தியது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு