நவதானிய கொழுக்கட்டை செய்வது எப்படி என்பதை பார்ப்போம்

நவதானிய கொழுக்கட்டை செய்வது எப்படி தயார் செய்ய வேண்டும் இதோ சில குறிப்புகள.

நவதானிய கொழுக்கட்டை என்னென்ன தேவை?

1. தானிய மாவு – 1 கப்
2. உருண்டை வெல்லம் – அரை கப்
3. தேங்காய் அரை மூடி
4. நெய் -1 டீஸ்பூன்
5. ஏலக்காய் சிறிதளவு
6. எப்படிச் செய்வது?

கோதுமை, கடலை, பச்சை பயறு, உளுந்து, கம்பு, கேழ்வரகு, சோளம், சிவப்பரிசி, கொள்ளு ஆகிய தானியங்களைச் சம அளவு எடுத்துக்கொள்ளவும். இவற்றைக் நன்றாக கழுவிய பின் காயவைத்து வறுக்கவும். அவற்றுடன் ஏலக்காய் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இந்த மாவிலிருந்து 1 கப் எடுத்து, அதனுடன் தூளாக்கிய உருண்டை வெல்லத்தைச் சேர்த்து, நீர் விட்டு நன்றாகப் பிசையவும். தேங்காயைத் துருவி, சிறிது நெய் விட்டுப் பொன்னிறமாக வறுக்கவும். பிசைந்த மாவுடன் இதைக் கலந்து கொழுக்கட்டையாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்க வேண்டும். சத்து நிறைந்த இந்தக் கொழுக்கட்டையைக் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் போல இதை கொடுத்து அனுப்பலாம்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத