(விளம்பரம்)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக 118வது மேற்கு வட்ட அதிமுக செயலாளர் டாக்டர் துளசி எல்.மோகன் ஏற்பாட்டில் சென்னை போயஸ் சாலை இளங்கோ சாலை சந்திப்பில் 12ம் தேதி காலை 9 மணியளவில் 750 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் திரளான நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 97:நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்றுபண்பின் தலைப்பிரியாச் சொல் விளக்கம்: பிறர்க்கு நன்மையான






