நிலவளத்துறை சார்பில் சிறப்பு தூய்மை இயக்கம் நடத்தப்பட்டது !

2022 நவம்பர் முதல் 2023 ஆகஸ்ட் வரை நிலுவை விஷயங்களுக்கு தீர்வு காண்பது மற்றும் தூய்மைக்கான சிறப்பு இயக்கத்தை நிலவளத்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இதன்படி இந்தத்துறையின் மூன்று அலுவலகங்களிலும் தூய்மை இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. 2926 பொது மக்களின் குறைகளுக்குத் தீர்வுகாணப்பட்டது. 77 மேல்முறையீட்டுக் குறைகளும் தீர்க்கப்பட்டன. 1497 நேரடி கோப்புகளும், 3092 மின்னணு கோப்புகளும் ஆய்வு செய்யப்பட்டன. நிலுவையில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்/ மாநிலங்களின் குறிப்புகள் அனைத்தும் பைசல் செய்யப்பட்டன.

நிலவளத்துறையின் சிறப்பு இயக்கம் 2.0-வில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடைமுறைகள்:

எனது தாவரம், எனது வாழ்க்கை என்ற இயக்கத்தின் கீழ் பணியிடங்களில் அதிகாரிகளும், ஊழியர்களும் செடி வளர்ப்பதற்கு ஊக்கமளிக்கப்பட்டனர். எனது வாழ்க்கைக்கு எரிசக்தியை சேமித்தல் என்ற இயக்கத்தின் கீழ் உணவு இடைவேளையின் போது அலுவலக அறை மற்றும் பணியிடங்களில் உள்ள அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. நிலவளத்துறையின் இணைப்பு அலுவலகத்தில் உள்ள ஆரோக்கிய மையத்தில் ஊழியர்கள் நலனுக்காக ஒவ்வொரு மாதமும் இரண்டு யோகா அமர்வுகள் நடத்தப்பட்டன. இதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க தூர்தர்ஷன் செய்திப்பிரிவு படம்பிடித்து ஒளிபரப்பியது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.