அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சுமித் நாகல் வெற்றி பெற்றார்.

லக்னோ:
மொராக்கோவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் முதல் நாள் போட்டியில் இந்திய அணி 1-1 என சமநிலையில் முடித்தது.

லக்னோவில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், மொராக்கோவின் யாசின் டிலிமியுடன் மோதினார். இதில் டை பிரேக்கர் வரை சென்ற முதல் செட்டை சசிகுமார் முகுந்த் 7-6 (4) என கைப்பற்றினார்.

2-வது செட்டில் மீண்டு வந்த யாசின் 7-5 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார். கடைசி செட்டில் யாசின் 4-1 என முன்னிலை வகித்த நிலையில் சசிகுமார் முகுந்த் தசைபிடிப்பு காரணமாக ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். இதனால் யாசின் டிலிமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

2-வது ஆட்டத்தில் சுமித் நாகல், ஆடம் மவுன்ந்திரை எதிர்கொண்டார். இதில் சுமில் நாகல் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இரு அணிகள் இடையிலான மோதல் 1-1 என சமநிலையை அடைந்துள்ளது. கடைசி நாளான இன்று இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி ஜோடியானது மொராக்கோவின் எலியட் பெஞ்செட்ரிட், யூனெஸ் லலாமி லாரூசி ஜோடியுடன் நேருக்கு நேர் மோதுகிறது. ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் சுமித் நாகல், யாசின் டிலிமியுடன் மோதுகிறார். மற்றொரு ஆட்டத்தில் சசிகுமார் முகுந்த், ஆடம் மவுன்ந்திரை சந்திக்கிறார்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்