ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்ற மேலும் ஒரு மாணவி தற்கொலை

ராஜஸ்தான்:
ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுடார். இதனால் இதற்கான தற்கொலை எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் தங்கி நீட் பயிற்சி பெற்று வந்த உத்திர பிரதேச மாநிலம் மஹூ நகரை சேர்ந்த மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கோட்டா நகரம் நீட் தேர்வுக்கு பயிற்சி பெறும் பெரிய வணிக மையமாக மாறி வருகிறது. இந்த வணிகத்தில் 10 கோடி ரூபாய் அளவிற்கு புழங்குவதாக கூறப்படுகிறது.
பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் 10-ம் வகுப்பு முடித்த உடனேயே கோட்டா நகருக்கு வந்து நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களில் சேர்ந்து விடுகின்றனர். கடந்த செப்டம்பர் 13 அன்று ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்து கோட்டாவில் தங்கி படித்த 16 வயது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் ஒரு வார கால இடைவெளியில் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டு இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோட்டா நகரில் நடப்பாண்டில் மட்டுமே 26 மாணவர்கள் பேட்டி தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 66 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 66

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’

மாளவிகா மோகனனுடன் கோலாகலமாகத் தொடங்கியது ‘பீனிக்ஸ் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் 2026’நகரின் மிகவும் எதிர்பார்க்கப்படும்

சட்ட உதவி தொடர்பான மண்டலப் பயிலரங்கம் தரம்சாலாவில் நாளை நடைபெறுகிறது

மத்திய அரசின் சட்டம்  அமைச்சகத்தின் நீதித் துறையால் செயல்படுத்தப்படும் மத்திய துறைத் திட்டமான திஷா திட்டம், சீர்திருத்த உற்சவம் ஆகியவற்றின் கீழ் ஒரு மண்டலப் பயிலரங்கு, நாளை (2026 ஜூன் 15) மதியம் 01:00 மணி முதல் இமாச்சலப் பிரதேசம் , காங்க்ரா, தரம்சாலாவில் உள்ள அரசு சட்டக் கல்லூரி கலையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நீதி கிடைப்பதை வலுப்படுத்துதல், சட்ட விழிப்புணர்வை ஊக்குவித்தல், கட்டணமில்லா சட்டச் சேவைகள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நீதித்துறையில் மேற்கொள்ளப்பட்ட புரட்சிகரமான சீர்திருத்தங்கள் ஆகியவை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், இமாச்சலப் பிரதேச ஆளுநர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஆகியோருடன், மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் கலந்துகொண்டு சிறப்பிப்பார்.அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான துறையின் தொடர்ச்சியான முயற்சிகள் இதில் எடுத்துரைக்கப்படும். மக்களின் அரசியலமைப்பு உரிமைகள், சட்ட உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை குறித்த புரிதலை ஆழப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரமும் இந்நிகழ்ச்சியின் போது தொடங்கப்பட உள்ளது.

எங்களை ஏன் இந்த போருக்குள் இழுக்கிறீர்கள்?” -உயிர்பயத்துடன் இந்திய மாலுமிகள் வீடியோ வெளியீடு!

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65