18. வெஃகாமை
பிறர் பொருளுக்கு ஆசைப்படாதிருத்தல்.
==========================================
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறித் தாங்கே திரு.
விளக்கம்
செல்வம் தான் அடைவதற்கான வழி வகைகளுள் அறன் என அநிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையவைரச் சென்று அடையும்.







