அகில இந்திய தெலுங்கு சம்மேளன தலைவர் டாக்டர் சி.எம்.கே. ரெட்டியின் 82வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மார்க்கெட் தேவராஜ் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் சென்னை சைதாப்பேட்டை 142வது வார்டில் ஏழை எளியோர்கள் மற்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

சட்டப் பேரவையில் ஆளுநர் அர்லேகர் உரை
தமிழக சட்டமன்றத்தில் `வணக்கம்’ எனக்கூறி உரையை தொடங்கிய ஆளுநர் அர்லேகர் தமிழக வெற்றிக்






