இந்திய உணவுக் கழகம் கோதுமை, அரிசியை விற்பனை செய்ய முடிவு !

இந்திய உணவுக் கழகத்தின், தமிழ்நாடு மண்டலம் சார்பில் வெளிச்சந்தையில் சில்லறை விலையைக் குறைப்பதற்காக கோதுமை, அரிசி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய உணவுக் கழகத்தின், தமிழ்நாடு மண்டலம் சார்பில், திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் (உள்ளூர்) கீழ் நியாயமான சராசரி தரம், குறைக்கப்பட்ட விவரக்ககுறிப்புகளின் கீழும், வர்த்தகர்களுக்கான கோதுமை, அரிசி ஆகியவற்றை பதிவு செய்யப்பட்ட மொத்த கொள்முதல் செய்வோர், வர்த்தகர்கள், கோதுமை, அரிசி உற்பத்தியாளர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்திய உணவுக் கழகமானது வாராந்திர திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் (உள்ளூர்) மின் ஏல முறையில் முன்பே நிர்ணயிக்கப்பட்ட இருப்பு விலையில் நடத்துகிறது. கோதுமை மற்றும் அரிசியின் தற்போதைய சந்தை விலை முறையே கிலோவுக்கு ரூ.44 மற்றும் ரூ.52 ஆகும். சந்தையில் விலையை உறுதிப்படுத்தவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி எஃப்.சி.ஐ அரிசி மற்றும் கோதுமையை வழங்குகிறது. தமிழக மண்டலம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோதுமை, அரிசி விற்பனைக்கு மின் ஏல முறையில் டெண்டர் விடப்படுகிறது. திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை போன்ற 8 வருவாய் மாவட்டங்கள் தஞ்சாவூர் எஃப்.சி.ஐ, கோட்ட அலுவலகத்தில் உள்ளடங்கியுள்ளன. செம்பனார்கோவில், மத்திய கிடங்கு நிறுவனம் திருச்சி, மத்திய கிடங்கு நிறுவனம் தஞ்சாவூர், தமிழ்நாடு கிடங்கு நிறுவனம் திருச்சி மற்றும் தமிழ்நாடு கிடங்கு நிறுவனம் புதுக்கோட்டை ஆகிய 5 எஃப்.எஸ்.டி பணிமனைகளும் இதில் வருகின்றன. 27.10.2023 தேதியிட்ட டெண்டருக்கு 10,000 மெட்ரிக் டன் கோதுமை குறைக்கப்பட்ட விவரக்ககுறிப்புகளின் கீழ் மற்றும் கோதுமையை நியாயமான சராசரி தரத்திலும் வழங்கப்படுகின்றன. இதில் தஞ்சாவூர் கோட்ட அலுவலகத்தின் கீழ் உள்ள கிடங்குகள் 300 மெட்ரிக் டன் கோதுமை குறைக்கப்பட்ட விவரக்ககுறிப்புகளின் கீழ் வழங்கப்படுகின்றன.

திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் (உள்ளூர்) கீழ் பரிந்துரைக்கப்பட்ட இந்திய உணவுக் கழக கிடங்குகளிலிருந்து ஒரு டெப்போவுக்கு ஒரு நபருக்கு 10 மெட்ரிக் டன் முதல் 100 மெட்ரிக் டன் வரை கோதுமையை வாங்க விரும்பும் சிறு (தனியார்) வணிகர்கள் குறைக்கப்பட்ட விவரக்ககுறிப்புகளின் கீழ் கோதுமைக்கு கிலோவுக்கு ரூ.21.25 என்ற விகிதத்தில் மின் ஏலத்தில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக கொள்முதல் செய்வோர், வர்த்தகர்களை பணியமர்த்தும் செயல்முறை, வாராந்திர மின்-ஏலங்கள், எம்.டி.எஃப், டிப்போ வாரியாக வழங்கப்படும் அளவு மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றி அறிய, ஆர்வமுள்ள அனைத்து தரப்பினரும் www.fci.gov.in அல்லது http://www.valuejunction.in/fci ஆகிய இணையதளங்களை காணலாம்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.