CBI, ED பாஜகவின் அணிகள் போல் செயல்படுறது : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றசாட்டு….

சென்னை:
ஐ.டி, சி.பி.ஐ அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசு துறைகள் பாஜகவின் அணிகள் போல் செயல்படுகிறது. என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு கோரி திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் காங். தலைவர் கே.எஸ்.அழகிரி கையெழுத்திட்டார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட நிர்வாகிகளிடம் அமைச்சர் உதயநிதி கையெழுத்து பெற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் 10 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது என்றார்.

banneet.in என்ற ஆன்லைன் தளம் மூலம் 3 லட்சம் கையெழுத்துகளை பெற்று இருக்கிறோம். போஸ்ட் கார்டு மூலம் சுமார் 8 லட்சம் கையெழுத்துகளை பெற்று இருக்கிறோம். திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளிடமும் கையெழுத்து பெற திட்டமிடப்பட்டுள்ளது. நீட் நுழைவுத் தேர்வால் தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். நீட் தேர்வுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை சந்தித்து கையெழுத்து பெறுவேன். ஒட்டுமொத்த மாணவர்களின் கல்வி உரிமை, மருத்துவ உரிமைக்காக திமுக என்றும் பாடுபடும்.

நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும். நீட் விலக்கு கோரி பெறப்படும் கையெழுத்துக்கள் குடியரசு தலைவரிடம் அளிக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேவையில்லாத சோதனைகள் அதிகரித்துள்ளது. சி.பி.ஐ. அமலாக்கத்துறை போன்றவை பா.ஜ.கவின் அணிகள் போல் செயல்படுகிறது என்றார் உதயநிதி ஸ்டாலின்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.